மட்டக்களப்பில் வரவேற்பு கோபுரம்! இராஜாங்க அமைச்சர் அமல் வியாழேந்திரனின் திட்டமுன்மொழிவில் குழு விஜயம்.

இராங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் திட்டமுன்மொழிவுக்கமைய மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியியலாளருடன் மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவின் வரவேற்பு கோபுரம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட ஆராய்வு இன்று இடம்பெற்றது.










Reactions

Post a Comment

0 Comments