மட்டக்களப்பின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு


 மட்டக்களப்பு – அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று (21) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை காத்தான்குடி பிரதேசம் இன்று (21) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

Reactions

Post a Comment

0 Comments