மேல் மாகாணத்தில் உள்ள 907 பாடசாலைகள் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஜனவரி 25ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது இவ்வருடம் மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ளதனால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
0 Comments