மட்டக்களப்பில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்.


மட்டக்களப்பு புனானை கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து  நோயாளி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறித்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

43 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Reactions

Post a Comment

1 Comments