கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் புதிய செயலாளராகமட்டு.முன்னாள் அரச அதிபர் கலாமதி பத்மராஜா
January 12, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா நேற்று (11) காலை தனது புதிய கடமையினை கிழக்கு மாகாண விவசாய மற்றும் நீர்பாசன விலங்கு உற்பத்தி கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயாலாளராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
0 Comments