நாட்டில் 50,000ஐ கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை



இன்று நாட்டில் இதுவரை மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது - நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,583 ஆக அதிகரிப்பு - இராணுவத் தளபதி.

Reactions

Post a Comment

0 Comments