ஏறாவூரில் மேலும் 10 பொலிசாருக்கு கொரோனா!


மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மேலும் 10 பொலிசாருக்கு இன்று கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டது. தனிமைப்படுத்திலில் இருந்த இவர்களுக்கு மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

Reactions

Post a Comment

0 Comments