கொரோனா அச்ச நிலை காராணமாக தனிமைபடுத்தல் பிரதேசமாகவுள்ள மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசம் தொடர்ந்தும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தனிமைபடுத்தல் பிரதேசமாக அமுலில் இருக்கும்.
-மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க- கருணாகரன்.

0 Comments