நாட்டில் இன்று மேலும் 07 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா வைரசினால் பலியானோர் எண்ணிக்கை 297 ஆக அதிகரித்துள்ளது.
0 Comments